ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலருக்கு எதிராக பிடியாணை பெறுமாறு ஆலோசனை
(UTV|கொழும்பு) – மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் எலோசியஸ், கசுன் பலிசேன, அரச கடன் திணைக்களத்தின்...