Tag : ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு FCID யில் முறைப்பாடு-பொதுபலசேனா அமைப்பு

கிசு கிசு

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு FCID யில் முறைப்பாடு-பொதுபலசேனா அமைப்பு

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணனைப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரிமாளிகையில் தங்கி இருப்பதானது, அரச...