Tag : யூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா

வகைப்படுத்தப்படாத

யூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா

(UTV|ISRAEL)-இஸ்ரேல் நாடு, யூத நாடாகி உள்ளது. இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி நிறைவேறியது. இந்த நாட்டின் முழுமையான தலைநகராக ஜெருசலேம் விளங்கும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது....