Tag : மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு

சூடான செய்திகள் 1

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் நேற்று(03) பிற்பகல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மலைநாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த நீரோட்டத்தின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும்...