உள்நாடுமுல்லைத்தீவில் பரவும் கொரோனா வைரஸ் ?January 28, 2020 by January 28, 2020024 (UTV|முல்லைதீவு) – கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது...