Tag : முருங்கைக்காய் அமோக விளைச்சல்

வணிகம்

முருங்கைக்காய் அமோக விளைச்சல்

(UTV|COLOMBO)-கிண்ணியாவில் இம்முறை அமோக முருங்கைக்காய் விளைச்சல் இடம்பெற்றுள்ளது. இதனால் 150 ரூபாய் தொடக்கம் 180 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்போது மொத்த வியாபாரிகளால் ஒரு கிலோ 20 ரூபாவுக்கு கொள்வனவு செய்யயப்பட்டுகிறது....