விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் சரிந்ததுJanuary 21, 2021 by January 21, 2021036 (UTV | கொழும்பு) – இலங்கை அணியின் நட்சத்திர வீரரான வேகப்பந்து வீச்சாளர்லசித் மலிங்க, தான் உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது....