Tag : முன்னிலை

வகைப்படுத்தப்படாத

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலை..

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி ஜயந்திநகர் இந்து வித்தியாலய ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு யாழ் சிறுவர் இல்லத்தில், தங்கவைக்கப்பட்டுள்ள  மாணவர்கள் 6 பேரும் இன்று மீண்டும் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கடந்த 17 ஆம் திகதி குறித்த ஆசிரியர்...
வகைப்படுத்தப்படாத

சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|COLOMBO)-ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையானார். பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழு  இன்று மீண்டும் விசாரணையை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது....
வகைப்படுத்தப்படாத

எஸ்.எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்த காலப் பகுதியில்...