முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவற்துறை மா அதிபர் ஆகியோர் தொடர்பில் விஷேட விசாரணை
(UTV|COLOMBO) சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த (21)உயிர்த்த...