Tag : முதல் வாக்காளர்

வகைப்படுத்தப்படாத

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் வாக்காளர் அட்டை விநியோகம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் முதல் பெப்வரி 4ம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க...