முதலைகளால் பொதுமக்கள் அசௌகரியத்தில்
(UTV|COLOMBO)-தமது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் திகன பென நீர்த்தேக்கத்தில் முதலைகள் சுற்றித்திரிவதால் தாம் மிகவும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக அகுரெஸ்ஸ – பாநதுகம – கோன்கஹ பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பல வருடங்களாக இந்த முதலை...