Tag : மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்

சூடான செய்திகள் 1

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்

(UTV|COLOMBO)-இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு கடற்பகுதிகளுக்கு செல்வதை...