மீண்டும் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்?
(UTV|COLOMBO)-ரயில் சாரதிகள், காப்பாளர்கள், அதிபர்கள் உள்ளிட்டோரின் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12மணிக்கு முன்னர் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று(14) இடம்பெற்ற அமைச்சரவைக் குழுக்...