Tag : மின்னேரிய வனவிலங்கு அதிகாரிகளை தாக்கிய 12 பேர் கைது

சூடான செய்திகள் 1

மின்னேரிய வனவிலங்கு அதிகாரிகளை தாக்கிய 12 பேர் கைது

(UTV|COLOMBO)-மின்னேரிய தேசிய பூங்காவில் வைத்து வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இதில், ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் இவ்வாறு கைது...