Tag : மின்சாரசபை

வகைப்படுத்தப்படாத

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு

(UTV|COLOMBO)-மின்சார சபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 9 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட...