மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு
(UTV|RATHNAPURA)-இரத்தினபுரி – மாரப்பன பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிவித்திகல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்...