மலேசியாவின் முன்னாள் பிரதமரின் மனைவி கைது
(UTV|MALAYSIA)-மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இனது மனைவியான ரொஸ்மா மன்சூர், நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...