மத்திய வங்கி பிணை முறி மோசடி-ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கு பிணை
(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட அர்ஜுன் அலோசியஸின் தந்தையும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜெப்ரி அலோசியஸ் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுனர்...