Tag : மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை இரத்து

சூடான செய்திகள் 1

மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை இரத்து

(UTV|COLOMBO)-மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26 ஆம் திகதி முற்பகல் 9.52 முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் 2.20 வரை மூடப்பட்டிருக்கும்...