மட்டக்களப்பு நோக்கிய புகையித போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு
(UTV|COLOMBO)-பளுகஸ்வெவ – புவக்பிட்டிய பகுதியில் எரிபொருள் கொண்டுசென்ற புகையிரதத்தில் மோதுண்டு 4 காட்டுயானைகள் விபத்துக்குள்ளாகியதையடுத்து, இரத்து செய்யப்பட்ட கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத மார்க்கம் இன்றும்(19) வழமைக்கு கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக, கொழும்பு...