மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்காது
(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியானது, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்காது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்றைய(02) கட்சித் தலைவர்கள் சந்திப்பில் முன்னாள் பிரதமர்...