போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சி வெற்றி
(UTV|COLOMBO)-போதைப்பொருள் விநியோக வலைப்பின்னலை முடக்குவதன் மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அவர் இப்பாகமுவ மாவட்ட செயலகத்தில் புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைக்கும்...