Tag : போதைப்பொருள் ஒழிப்புக்கு மக்களிடம் இருந்து தகவல்களைப் பெற விசேட கருமபீடம்

சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்புக்கு மக்களிடம் இருந்து தகவல்களைப் பெற விசேட கருமபீடம்

(UTV|COLOMBO)-போதைப்பொருள் தடுப்பு முயற்சியின் ஒரு கட்டமாக மக்களின் தகவல்கள் அறியும் பிரத்தியேக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தொலைபேசி வாயிலாகவும், தொலைநகல் வாயிலாகவும் தகவல்களை அறிவிக்கலாம். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் 0113-024-820, 0113-024-840, 0113-024-850....