பொல்லால் அடித்து ஒருவர் கொலை
(UTV|RATNAPURA)-பெல்மடுள்ள, குட்டாபிட்டிய பகுதியில் பொல்லால் அடித்து ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காணி பிரச்சினை தொடர்பில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் உச்சமடைய ஒருவர் மற்றவரை பொல்லால் அடித்து கொலை செய்து பின்னர் அப்பகுதியை விட்டு...