பொதுநலவாய அமைப்பின் செயலாளர் – பிரதமர் சந்திப்பு
(UTV|COLOMBO)-இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லண்ட் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...