பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தடை தொடர்ந்தும் நீடிப்பு
(UTVNEWS | COLOMBO) – பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் (Perpetual Treasuries Ltd) மீது மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது....