Tag : பேருந்து விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வகைப்படுத்தப்படாத

பேருந்து விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|INDIA)-இந்தியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. ஹிமாச்சல் பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்ததால் இந்த அனர்த்தம்...