Tag : பேருந்து கட்டணம் அதிகரித்துள்ளது

சூடான செய்திகள் 1

பேருந்து கட்டணம் அதிகரித்துள்ளது

(UTV|COLOMBO)-பேருந்து கட்டண சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நாளை முதல் நூற்றுக்கு 6.56 வீதமாக பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. எனினும் தற்போது காணப்படும் குறைந்தபட்ச கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர்...