பேருந்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
(UTV|COLOMBO)-சிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பேருந்து ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவம் காரணமாகவே இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [alert color=”faebcc” icon=”fa-commenting”]...