Tag : பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் வெளியானது…!!

சூடான செய்திகள் 1

பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் வெளியானது…!!

(UTV|COLOMBO)-தியதலாவ –கஹகொல்ல பகுதியில் தனியார் பேருந்தொன்றுக்குள் வெடிப்புடன் ஏற்பட்ட தீப்பரவலுக்கு காரணம் கையெறி குண்டொன்றின் வெடிப்பே என தெரிவியந்துள்ளது. எனினும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே உண்மை தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் காவல்துறை...