பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு
(UTV|COLOMBO)-பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் உப்புல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொறியியல் பீடத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு...