வகைப்படுத்தப்படாதகேரள கஞ்சாவுடன் பெண் கைதுJanuary 2, 2018 by January 2, 2018042 (UTV|COLOMBO)-ஒருதொகை கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் மிரிஹான – கல்வல வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்து ஒரு கிலோ 40 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கைதானவர் 63...