Tag : புதிய மின்கட்டமைப்பு கட்டுப்பாட்டு நிலையம் திறப்பு

சூடான செய்திகள் 1

புதிய மின்கட்டமைப்பு கட்டுப்பாட்டு நிலையம் திறப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் சகல மின்னுற்பத்தி நிலையங்களினதும் உப மின்னுற்பத்தி நிலையங்களினதும் தரவுகளை கட்டுப்படுத்தக்கூடிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர தேசிய மின்கட்டமைப்பு கட்டுப்பாட்டு நிலையத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்ற பிற்பகல் திறந்து வைத்தார்.   இலங்கையின் தேசிய...