Tag : புதிய பாதுகாப்பு செயலாளர் கடமைகள் பொறுப்பேற்பு

சூடான செய்திகள் 1

புதிய பாதுகாப்பு செயலாளர் கடமைகள் பொறுப்பேற்பு

(UTV|COLOMBO)-புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. ஹேமசிறி பெர்னாண்டோ தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சிற்கு வருகை தந்த புதிய செயலாளரை பாதுகாப்பு அமைச்சின்...