Tag : புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்போம்..

சூடான செய்திகள் 1

புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்போம்..

(UTV|COLOMBO)-தாம் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்....