புதிய உர மானியம் நள்ளிரவு முதல்-துமிந்த திசாநாயக்க
நெல் செய்கைக்கு 500 ரூபாவும், மேலதிக பயிர் செய்கைக்கு 1500 ரூபாவிற்கு உரத்தினை வழங்குதல் இன்று நள்ளிரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயதுறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். [alert color=”faebcc”...