Tag : புதிய அமைச்சரவை கூட்டம் நாளை ஒத்திவைப்பு

சூடான செய்திகள் 1

புதிய அமைச்சரவை கூட்டம் நாளை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் இன்று (08) நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் நாளை (09) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது....