Tag : புகையிரதம் தடம் புரண்டு விபத்து

வளைகுடா

புகையிரதம் தடம் புரண்டு விபத்து

(UTV|TURKEY)-துருக்கியில் பயணிகள் புகையிரதம் தடம் புரண்ட விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 73 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பல்கேரிய எல்லையிலுள்ள கபிகுலே நகரிலிருந்து இஸ்தான்புல்லுக்குப் பயணித்த...