Tag : பிரபல நடிகர் மற்றும் பாடகர் திடீரென மரணம்

சூடான செய்திகள் 1

பிரபல நடிகர் மற்றும் பாடகர் திடீரென மரணம்

(UTV|COLOMBO)-பிரபல இளம் நடிகர் மற்றும் பாடகர் இந்திக கினிகே திடீரென உயிரிழந்துள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி தனது 37 ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....