ஜெனிவாவிற்கு பிரதிநிதிகளை அனுப்பும் ஜனாதிபதி…
(UTV|COLOMBO) ஜெனீவா நகரில் இத்தினங்களில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது ,...