பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிப்பு
(UTV|COLOMBO)-பொல்கஹவெல மற்றும் அலவ்வ பகுதிகளுக்கு இடையே புகையிரதம் ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளறு காரணமாக பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டுஅறை தெரிவிக்கின்றது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...