Tag : பிரதமரை சந்தித்த விஜயகலா மகேஸ்வரன்

சூடான செய்திகள் 1

பிரதமரை சந்தித்த விஜயகலா மகேஸ்வரன்

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள், மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தகவல்கள் எவையும்...