பிரதமரின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாட்டம்…
(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் சர்வ கட்சி சந்திப்பின் பின்னர் இந்த...