உள்நாடுவணிகம்பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிOctober 13, 2020October 13, 2020 by October 13, 2020October 13, 2020031 (UTV | கொழும்பு) – பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானில் இருந்து வருடாந்தம் 6000 மெட்ரிக் தொன் பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....