Tag : பாடப்புத்தகங்களில்

வகைப்படுத்தப்படாத

பாடப்புத்தகங்களில் பாரிய உலோக வகைகளோ விஷ இரசாயனமோ இல்லை

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டுக்காக தரம் 7ற்கு வழங்கப்பட்டுள்ள பூகோள விஞ்ஞானப் பாடப்புத்தகங்களில் பாரிய உலோக வகைகளோ விஷ இரசாயன பொருட்களோ அடங்கியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வித்திணைக்கள வெளியீட்டு...