Tag : பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

(UTV|COLOMBO)-ஹிக்கடுவ – பிங்கந்த பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை குறித்த மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியவந்துள்ளது....