Tag : பஸ் பயணக்கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறையும் வாய்ப்பு

சூடான செய்திகள் 1

பஸ் பயணக்கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறையும் வாய்ப்பு

(UTV|COLOMBO)-பஸ் பயணக்கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் பாரிய அளவில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது. இந்தநிலையில் எரிபொருள் விலைக்குறைப்புக்கு ஏற்ப பஸ் பயணக்கட்டணங்களின் அளவையும் குறைக்க...