Tag : பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த நபர் கைது

சூடான செய்திகள் 1

பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த நபர் கைது

(UTV|COLOMBO)-முச்சக்கர வண்டியை பயன்படுத்தி கண்டி பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லேக்கலை காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் போது கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணத் தொகை...