Tag : பல்கலைக்கழக

வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களால் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கி அடையாள வேலை நிறுத்தப் போரட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உயர் கல்வி அசை்சுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த...
வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம்

(UTV|COLOMBO)-2017-2018 பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாத முதற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது. இதுகறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிறேமகுமார தெரிவிக்கையில் . விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு அது பற்றி விளக்கமளிக்கப்படும் என்று...
வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் இருந்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி தற்போதைய நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை சென்றடைந்துள்ளது. இவ்வாறு பேரணியாக வந்த மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள்...
வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றை இன்று பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க தயாராகிவருவதாக...
வகைப்படுத்தப்படாத

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு கைது..

(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு வீரசேகர காவற்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று முற்பகல் மருதானை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற...
வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக அனுமதிக்குரிய Z வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியீடு

(UDHAYAM, COLOMBO) – 2016-2017 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்குத் தேவையான Z வெட்டுப்புள்ளி விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த வெட்டுப்புள்ளி விபரங்களை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் அல்லது 1919 என்ற அரச தகவல்...
வகைப்படுத்தப்படாத

மலையகத்தில் பல்கலைக்கழக கல்லூரி அமைக்க இந்தியாவின் உதவி – கல்வி இராஜாங்க அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது மலையக கல்வி அபிவிருத்தி , வீடமைப்பு தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். அமைச்சர் மனோ கணேசன்...
வகைப்படுத்தப்படாத

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்தில் நேற்று பரீட்சை நடைபெறுவதாக இருந்தது. ஏற்கனவே பல்கலைக்கழகத்தினுள் ஒழுக்காற்று நடவடிக்கை...