Tag : பறித்த

வகைப்படுத்தப்படாத

71 பேரின் உயிரை பறித்த விமான விபத்திற்கான காரணம் இதோ……

(UTV|RUSSIA)-71 பேரை பலி கொண்ட ரஷ்ய வானூர்தி விபத்து, சீரற்றக் காலநிலை காரணமாகவே ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காலநிலை சீர்கேடினால் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு மற்றும் விமானியின் கவனமின்மை என்பனவே குறித்த விபத்துக்கான காரணம்...